மனிதநேய அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதில் சலூன் கடைகள் தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.















