கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் கே.என் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்த நாளை…















