Category: தமிழ்நாடு

பிரபல நடிகர், பாடலாசிரியரின் மனைவி ஆகியோர் கொரோனாவுக்கு பலி.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு பொதுமக்கள் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து…

இன்று முதல் வெளியூர் செல்ல இ-பதிவு முறை கட்டாயம்

தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் (மே 17) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு…

கொரோனாவால் இறந்தவரின் உடலில் எறும்புகள்- உறவினர்கள் அதிர்ச்சி.

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடல் முழுவதும் எறும்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரை சரியான முறையில் பாதுகாப்பாக, பேக் செய்யாமல் போர்வையால் சுற்றி கொடுப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. தஞ்சாவூர்…

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக பழையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய…

பாம்புகள் சீண்டி பிழைத்தவர், கொரோனாவுக்கு பலி

சென்னை கள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் இவர் பொதிகை தொலைக்காட்சியில் கேமராமேனாக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி தெரசா இவர்களுக்கு செட்ரிக் என்ற மகனும் ஷெரின் என்ற மகளும் உள்ளனர். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாம்புகளை…

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை.

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்த படி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.…

ரெட் அலர்ட் அறிவியுங்கள் எம்பி “ட்வீட்”

தர்மபுரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வேண்டும் என்று கேட்டு எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு போலீஸ் உதவி ஆணையர் பலி

சென்னை பல்லாவரம் போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை…

இந்நாள் “முதல்வருக்கு” கோரிக்கை வைத்த முன்னாள் “முதல்வர்”…

தமிழகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலர் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகபடியான மக்கள் தினமும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதால் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

வீட்டில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த ஊரடங்கு காலத்தில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தரையில் விழுந்து வணங்கிய முதல்வர்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று கொண்டிருந்தனர் அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் முன்னிலையில் தரையில்…

கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு, பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதல்வர் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு – இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை ” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மூன்று வேளையும் இலவச உணவு – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.