அன்னையர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைநகர் சென்னையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பூமி தாயை மாசு படுத்தாமல் இருக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கியும்…