மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தினர் உறுதிமொழி.
திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி இருக்கக்கூடிய காந்தியின் திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆறுமுகம்…















