மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் – திருச்சியில் துரை வைகோ பேட்டி.
ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக…