திருச்சியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்து – ஒருவர் பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் 45 வயதான கரிகாலன். இவர் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதேபோல் லால்குடியில் இருந்து சத்திரம்…