ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சியில் நடைபெற்றது.
ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டின் 16 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ரிகாப் இந்தியா சேரிடபுள்…















