பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார்.…