திருச்சியில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு – போலீஸ் விசாரணை.
சிவகங்கை மாவட்டம், பாலையூா் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த சதீஷுக்கு, சில…















