திருச்சியில் சூறைக் காற்றுடன் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால்…