அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சேர்மன் அமிதாப் பௌமிக் மாநாட்டினை துவக்கி வைத்தார். வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர், சங்கத்தின் செயல் தலைவர் கௌஷிக் கோஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சங்கத்தின் பொது…