யாசகம் பெற்ற 50 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்திய யாசகர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னபிற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வந்துள்ளார். கொரொனா காலத்தில்…