வெக்காளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் -பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ஆம்…















