திருச்சியில் வாலிபர் ஒருவர் பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச் சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சியால் பரபரப்பு.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச்…















