திருச்சி மத்திய சிறைச் சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்:-
சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் 3 மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக பேசிக்கிறாங்க என்று சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார். திருச்சி மத்திய சிறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களை வைத்து மோப்ப…