குடிநீரில் மனித மலத்தை கலந்த சாதிய வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதியை வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்கிட கேட்டும் தமிழகம்…