2-நாட்களில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கான சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…















