ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்.
திருச்சி பெரியகடை வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை, ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று மாஹா…















