திருச்சி சவுக் ஜாமியா பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா – விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசளிப்பு.
திருச்சி சவுக் ஜாமியா பள்ளி மஹல்லா ஜமாஅத்தின் ஆண்டு விழா, ஹஜ்ரத் பாத்திமா மதரஸா ஆண்டு விழா மற்றும் நாட்டின் 74 வது குடியரசு தின விழா என முப்பெரும் விழா திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள சவுக்…















