Category: திருச்சி

மதுரை- திரு நெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர் களுக்கு வழங்கிட – முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழகம் வேண்டு கோள்.

மதுரை- திருநெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்…

நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் – தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் குருசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-…

திருச்சி 56-வது வார்டு கவுன்சிலர் PRB மஞ்சுளா தேவி – அமைச்சர் கே.என் நேருவிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கையில் திருச்சி 56-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி 4323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு…

திருச்சி மாநக ராட்சியை கைப்பற்றிய திமுக.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வாக்குகள்…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வெளியி ட்டுள்ள அறிக்கை.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளாராகவும், தமிழ்நாடு முதலமைச்சாராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து…

திருச்சியில் இன்று ஒரே நாளில் 33 ரவுடிகள் கைது – கமிஷனர் அதிரடி.

திருச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் நாளை 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்,…

திருச்சியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு – கலெக்டர் சிவராசு பேட்டி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 1 மாநகராட்சியில் 57.25 சதவீதமும் , 5 நகராட்சிகளில் 70.44 சதவீதமும், 14 பேரூராட்சிகளில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.…

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களை கலெக்டர் சிவராசு ஆய்வு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சியில் 57.25 சதவீதமும் , 5 நகராட்சிகளில் 70.44 சதவீதமும், 14 பேரூராட்சிகளில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியது.…

திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பணம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லுவதற்காக வந்த பயணிகளில் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்ததில். ரூபாய் 66…

திருச்சி மாவட்டத்தில் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மின்னணு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில், 401 கவுன்சிலர்களுக்கான பதவிகளுக்கு வாக்குப்பதிவு இன்று…

திருச்சியில் வாக்களித்த முக்கிய பிரமு கர்களின் படங்கள்.

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சி மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் என அனைவரும் ஆர்வமுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கலெக்டர், வேட்பாளர்கள், முன்னாள்…

திருச்சி மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரேகட்டமாக இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதில் காலை 7 மணிக்குத் தொடங்கிய…

திருச்சியில் கொரோனா பாதித்த நபர்கள் யாரும் வாக்கு அளிக்க வில்லை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7-மணி முதல் மாலை 5மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் வாக்களிக்க தேர்தல்…

திருச்சியில் வாக்கு பதிவு இயந்திரம் திடீர் கோளாறு – வாக்குப்பதிவு நிறுத்தி வைத்ததால் எம்.பி காத்திருப்பு.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் உள்ள இயந்திரத்தில் திடீர் கோளாறு காரணமாக வாக்குபதிவு நிறுத்தி வைப்பு. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 54 வது வார்டு வெஸ்ட்ரி பள்ளியில் அமைந்துள்ள 613 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக…

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு வாக்களித்தார்.

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தனது வாக்கை…