ஜேசிஐ ஜூனியர் ஜெய்சிஸ் விங் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது:-
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய ஜூனியர் ஜெய்சிஸ் விங் அலுவலக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரஹ மகாதேசிகன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின்…