ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பா.ஜ.க வின் குரலை தான் அ.தி.மு.க தற்போது பேசுகிறது – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு.
திருச்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் மேயர் சுஜாதாவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி வரகனேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில்:-அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளாட்சி…















