திருச்சி 27-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு CPI(M) ஆர்ப்பாட்டம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் 27-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசமர பஸ்ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சோழைராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட…