திருச்சியில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவனுக்கு பாராட்டு விழா “மக்கள் சமூக நீதிப் பேரவையின்” செய்தியாளர்கள் சந்திப்பு.
தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனிற்கு பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளி என்ற விருதும், பாராட்டு விழா நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.…