திருச்சி போலீசுக்கு “சல்யூட் ” அடித்த சென்னை வாலிபர்.
கடந்த 2020 டிசம்பர் மாதம் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருடைய பஜாஜ் பல்சர் 220 புத்தம் புது வாகனம் சில மாதங்களிலேயே திருடு போய்விட்டது. தனது இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில்…