எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இணையவழி மூலம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
அப்போது பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு முதன் முதலில் இந்தியா சார்பாக ஒலிம்பிக் தேர்வு பெற்ற இளைஞர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இந்தியாவின் உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. உயர்கல்வியில் திறமையான இளைஞர்களை…















