பேபி & பேபி திரைப்படம் வெளியீடு – மகனின் நடிப்பை கண்டு தந்தையான மிஸ்டர் இந்தியா கார்த்திக் பெருமிதம்:-
யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் சத்யராஜ், ஜெய் மற்றும் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி திரைப்படம் இன்று தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திருச்சி சீனிவாசன் நகரை சேர்ந்த மிஸ்டர் இந்தியா கார்த்தி – ஆர்த்தி தம்பதியரின்…















