திருச்சியில் அனுமதியின்றி வெடிவெடித்த பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
திருச்சி சிந்தாமனி அண்ணா சிலை அருகே இன்று காலை மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த திருச்சி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பிரதான சாலையில் பட்டாசுகளை வைக்க முயற்சித்த போது காவல் துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக பிரதான சாலையில்…















