மர்ம சூட்கேசில் 60 கிலோ-கஞ்சா ரயில் நிலையத்தில் பரபரப்பு
கொரோனா நோய் தொற்றின் 2வது அலை காரணமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் இன்று காலை ரயில்வே இருப்பு பாதை போலீசார்…