வெளிமாநில மதுபாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்த வாலிபர் திருச்சியில் கைது
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக…















