கொரோனா 3-ம் அலையை “இருகரம் கூப்பி” வரவேற்கும் திருச்சி மக்கள்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோரோனா நோய்த்தொற்று பல மாவட்டங்களில் குறைந்து வருவதைத் தொடர்ந்து. 11 மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களில்…














