திருச்சியில் அரசாணையை எரிக்க முயன்ற சாலை பணியாளர்கள் 50 பேர் கைது:-
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் ,மாநில நெடுஞ்சாலை துறை ஆணையத்தை கலைத்துவிட்டு, அரசாணை 140 ரத்து செய்ய…















