திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்:-
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சர்வதேச திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது…















