ஜூலை 16ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:-
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த மே மாதம் 9-ம் தேதி திருச்சி பஞ்சபூர் பகுதியில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்…