கடந்த நிதியாண்டில் 10 சதவீதம் போ் மட்டுமே வருமான வரிக்கான படிவத்தை தாக்கல் செய்துள்ளனா் ஆணையா் வசந்தன் பேச்சு:-.
திருச்சி வருமான வரித்துறை சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே கூட்டுறவு சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருமானவரித் துறை திருச்சி, இணை ஆணையா்…















