புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சி ஜான் பிரிட்டோ தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உடலை ஏந்தி ஊர்வலமாக வந்து சிறப்பு பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்:-
கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாள் புனித வெள்ளி. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. மக்களுக்காக துயரத்தை சுமந்து சிலுவையில் அறையப்பட்டு இயேசு பிரான் உயிரை துறந்த…