Category: இந்தியா

வேலை இல்லாத இளைஞர் களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு.

கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.…

5 – மாநில சட்டமன்றத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி…

அதிகரித்த கொரோனா – ஜன-26 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்.

ஜனவரி 26 வரை பள்ளி கல்லூரிகளை மூடவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா,…

பள்ளிகளுக்கு டிச 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விடுமுறை – அரசு அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரும்பி வருகின்றனர்.…

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை – பதறிய தாய்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் நவ்கான் அருகே டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த…

தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்களுக்கு – மகள்கள் கண்ணீர் அஞ்சலி.

குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். 13 பேரின்…

தடுப்பூசி போடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை – அரசு எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனா பெருந்தோற்று கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிகைகள் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.   தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 100…

2-பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று.

கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேருக்குமே ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமைக்ரான் கொரோனா. இதுவரை இந்தியாவில் இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் யாருக்குமே கண்டறியப்படாத…

விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி 3-வேளாண் சட்டங்கள் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு.

கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் தொலைக்காட்சிகள் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்க விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இந்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி…

ரயில்களில் இனி சைவ உணவு – அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் ‘Vegetarian Friendly Travel’ சேவை வழங்க உள்ளதாகவும் , அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில்…

நிச்சயக் கப்பட்ட பெண்ணுக்கு, வாலிபர் செய்த வெறிச் செயல்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தின் தௌலதாபாத் பகுதியில் வசிக்கும் பசவராஜா என்ற வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண்ணும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய…

அரசுப் பள்ளி மாணவர் களுக்கு “ஹேப்பி நியூஸ்” அமைச்சர் தகவல்.

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில்…

நவ-30க்கு பிறகு ரேஷன் அட்டை தாரர்களுக்கு இனிமேல் இது கிடையாது.

கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும்…

நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி.

புதுச்சேரி, அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன் வயது (37). மரக்காணம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணா‌ வயது(34) பார்ப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வந்தார்.பின்னர் அங்கிருந்து தனது மகன் பிரதீசுடம் வயது(7) தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர…

மறைந்த நடிகர் செய்த செயல் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்.

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமாருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…