Category: தமிழ்நாடு

உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா விற்ற இளம் காதல் ஜோடி கைது.

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த…

சுட்டெரிக்கும் வெயிலில் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மது பிரியர்கள்

திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் காலை சுமார் 10 மணியில் இருந்து மதுபான பிரியர்கள் ஆயிரத்திற்கு மேல் கூடியுள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அண்ணே “குவாட்டர்” வேண்டாம் “பீர்” கொடுங்கள் என கேட்ட “மதுபிரியை”யின் பரபரப்பு வீடியோ…

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் கடந்த 14ஆம் தேதி அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதில் மது பிரியர்கள் சமூக இடைவெளி மாஸ்க் அணிந்து நிற்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள்…

தொடர் திருட்டில் ஈடுபட்ட காவலர், பொதுமக்கள் அதிர்ச்சி.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அடுத்தடுத்து நகை மற்றும் பணங்கள் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போன நிலையில், நேற்று…

திருமணமான இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும்…

கோவில்களில் பெண்கள் அர்ச்சகராகலாம் அமைச்சர் தகவல்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும்.சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை…

ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விபரம்

ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகள் விவரம்: தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி. தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை…

மாநில அளவிலான இலவச ஆன்லைன் சிலம்பப் போட்டி நடந்தது

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்பு கலை கூடம் இணைந்து நடத்திய 1080 பேர் கலந்துகொண்ட மாபெரும் மாநில அளவிலான ஆன்லைன் இலவச சிலம்பப் போட்டி நடைபெற்றது.கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சிலம்ப போட்டிக்கான முடிவு…

பாலியல் புகார்களுக்கு “தனி செல்போன் எண்கள்” ஐஜி அறிவிப்பு

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தினர் 9498177954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 9498158812 (ரசியா சுரேஷ்), கரூர்…

ஜட்டிக்குள் கஞ்சா வைத்து விற்பனை செய்யும் வாலிபரின் வைரல் வீடியோ.

காங்கேயம் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சாவின் புழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒன்பதாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் முதல் காலேஜ் படிக்கும் இளைஞர்கள் வரை அதிக நபர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி…

திமுக பிரமுகர் நீக்கம், துரைமுருகன் அறிவிப்பு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு காரணமான திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்குவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

+2 தேர்வு ரத்து தமிழக முதல்வர் அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது பெரும் குழப்பமாகவும் விவாதமாகவும் இருந்துவந்தது.…

ஜூன் 7ஆம் தேதி முதல் காய்கறி மளிகை இறைச்சிக்கடைகள் செயல்படலாம் முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று…

2 – குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.

விருதுநகர் மாவட்டத்தில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை.

அரிமா சங்கம் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

தாம்பரம் தனியார் மண்டபத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் சேலையூரில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பரங்கிமலை சரக துணை ஆணையாளர் டாக்டர் பிரபாகர் கலந்து கொண்டு…