திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 6-பேர் கைது.
திருவரங்கம், பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கஞ்சா விற்றதாக திருவானைக்காவல் சேர்ந்த சூரியகுமார், பாலக்கரையைச் சேர்ந்த முரளி ஆகிய இரண்டு…