ஒர்க் அட் ஹோம் விளம்பரம் மூலம் ஆன்லைன் மோசடி – 9 லட்சத்தை இழந்த பட்டதாரி.
திருச்சி அருகே உள்ள அல்லூர் ஜனதா நகர் பகுதியில் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 54). பி.காம். பட்டதாரி. இவர் சிறிது காலம் சவுதி அரேபியாவில் பணியாற்றினார். பின்னர் கடந்த 2020-ல் சொந்த ஊர் திரும்பினார். அதன் பின்னர் இங்கு வேலை தேடி…