நாடாளுமன்ற தேர்தலில் திமுக பாக முகவர்களின் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.
கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அறிவுறுத்தலின்படி திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் பாக முகவர்களுக்கான கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாக முகவர்கள் வருகின்ற நாடாளுமன்ற…