Category: திருச்சி

திருச்சி 60-வது வார்டு மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்ட – கவுன்சிலர் காஜா மலை விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்.

திருச்சி 60-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட E.B காலணி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவு நீர் சாலையில் ஆறுபோல் வழிந்தோடியது. மேலும் துர்நாற்றம் வீசிய கழிவு நீரை கடந்த சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு…

காங்கிரஸ் சார்பில் செப்-7ம் தேதி கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகம்…

அரசு இடத்தை அபகரித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை…

செப் 24-ம் தேதி இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் “பொன் மாலைப் பொழுது” இசை நிகழ்ச்சி திருச்சியில் நடை பெறுகிறது.

இசைஞானி இளையராஜாவின் மகன் பிரபல திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட முன்னணி நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரைப்பட…

திருச்சி ஏரியில் மண் அள்ளுவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை – கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்.

திருச்சி விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் தொட்டியம் பிடாரமங்கலம்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக திருவெறும்பூர் ராஜ்குமார் தேர்வு.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரை தேர்வு செய்ய புறநகர் மாவட்டக்குழு கூட்டம் திருச்சியில் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 43 மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநிலக்குழுவிலிருந்து வழிநடத்தும் குழுவாக சந்தானம், முன்னாள் எம்எல்ஏ.ஆறுமுகம் ஆகியோர்…

ஓபிஎஸ் உடன் சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர் களுடைய நிலைப்பாடு. அதுவே என்னுடைய நிலைப்பாடும் – எடப்பாடி பழனிச்சாமி.

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகை உடனே வழங்க வேண்டும்- மாநில தலைவர் சுப்பிரமணி பேட்டி

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் விஜய், மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி உட்பட நிர்வாகிகள்…

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி உள்ளது.- திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக வந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அஷ்டடோ மார்தானி அகடா கலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் – பொதுச் செயலாளர் புவனேஸ்வரி தமிழக அரசுக்கு கோரிக்கை.

எஸ்ஜிஎஃப்ஐ-யில் ஒரு அங்கமாகவும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகாரம் பெறப்பட்ட “அஷ்டடோ மார்தானி அகடா” ஃபெடரேஷனில் இணைப்பு பெற்ற திருச்சிராப்பள்ளி மாபெரும் முதலாவது பயிற்சி முகாம் சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வழக்கறிஞர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த…

திருச்சியில் அன்பில் பொய்யா மொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23’ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,…

திருச்சியில் நடைபெற்ற வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் – அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, கலை பண்பாட்டு துறை, இயல், இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து நடத்திய ஓ.வி.எம் மியூசிக்கல் தியேட்டர் சார்பில் ஸ்ரீராம் சர்மாவின் வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சி…

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கங்காதர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளநெல்லையப்பர், மாநில தலைமை கழக செய்தி தொடர்பாளர் சண்முக…

ஸ்ரீரங்கம் பகுதியில்‌ அமைய உள்ள புதிய பேருந்து நிலைய இடத்தினை அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கையை…

நடிகர் ரஜினி காந்துக்கு எதிராக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் – சாமானிய மக்கள் நலக் கட்சியினர் அறிவிப்பு.

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது…

தற்போதைய செய்திகள்