தளபதி விஜய் படத்தை டாட்டுவாக வரைந்த டாட்டு ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு.
திருச்சி குமார வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் என்ற பெயரில் திருமண மண்டபத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக திருச்சி தில்லை…