விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைத்தலைவர் மேகராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர்…