திருச்சி விமான நிலையம் வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை புரிந்தார். முதல்வருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு…















