அரசுப் பணியை தமிழக இளைஞர் களுக்கு முழுமையாக வழங்கக் கோரி – AIYF-வினர் ரயில் மறியல் போராட்டம்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.…