திருச்சி மாநகராட்சி கமிஷனர் மீது ஊழல் புகார்? – தமிழ்நாடு லோக் தந்திரி ஜனதாதள தலைவர் ராஜகோபால் குற்றச்சாட்டு.
திருச்சியில் தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தளத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் கே.சி. ஆறுமுகம், ராமகிருஷ்ணன், வையாபுரி, ராமசாமி, துரைசாமி, ராமலட்சுமி, சம்பத், கோவிந்தராஜ், சுப்பிரமணி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு…