ஹிஜாப் விவகாரம் – கர்நாடகா வங்கியை முற்றுகை யிட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்.
இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஹிஜாபை அகற்றி விட்டு பள்ளி கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற போக்கை கண்டித்து. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி கோகினூர் தியேட்டர்…