Category: திருச்சி

மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் 146-ம் ஆண்டு பிறந்த நாளை – தமிழக அரசு சித்த மருத்துவர் தினமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் அவர்களின் 146 ஆண்டு பிறந்த நாள் விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடபட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழியும் நிலையில் இருந்த சித்த மருத்துவத்தை மீட்டுடெடுத்த வரும்,…

திருச்சியில் நியாய விலை கடை அரிசி, கோதுமை டன் கணக்கில் பதுக்கிய குடோனுக்கு சீல்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள எழில் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி – மாணவர்கள் தொழில் முனை வோராக ஊக்கு விக்கும் சிறப்பு மையம் திறப்பு.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தாங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலை வாய்பை மாணவர்களிடையே உருவாக்கும் முயிற்சியில் பேராசிரியர்களின் துணை கொண்டு செயின்ட் ஜோசப் தொடக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும்…

திருச்சி தமிழ் சங்கத்தில் “நிறுவனர் நாள் விருது” வழங்கும் விழா கொண்டா டப்பட்டது.

திருச்சி தமிழ் சங்கத்தின் நிறுவனர் துரைசாமிப்பிள்ளை அவர்களின் 112வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு “நிறுவனர் நாள் விருது” வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்க மன்ற கட்டிடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ் சங்க தலைவர் முனைவர் ‌அரங்கராஜன் தலைமை…

அடுத்த பிரதமர் மு.க.ஸ்டாலின்? – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக் குமாரின் பதில்!!!

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று காலை 10:30 மணி அளவில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் போட்ட பொய் வழக்கு காரணமாக மேலாண்மை…

திருச்சி என்.ஐ.டியில் 3 நாள் பிரக்யான் தொழில்நுட்ப மேலாண்மை விழா – இயக்குனர் அகிலா பேட்டி

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி “பிரக்யான்” தொழில்நுட்ப மேலாண்மை விழாவை முன்னிட்டு அதன் இயக்குனர் அகிலா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் என்.ஐ.ஆர்.எஃப் 2021 தரவரிசையில் ,…

திருச்சி நீதிபதியை கண்டித்து – வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது கூடுதல் மகிளா நீதிமன்றம் செயல்படுகிறது. கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மணிவாசகன் நடுவராக உள்ளார். நடுவர்…

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ பேட்டி.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் அர்சத் அல்தாபி, மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ராஜிக் பாகவி, சம்சுல் இக்பால்,…

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு – போலீசார் தீவிர சோதனை.

திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவர் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் அங்குள்ள 80 அடி சாலையில் உள்ள ஒரு உறவினரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து…

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள் – கமலவல்லி நாச்சியார் உடன் சேர்த்தி சேவை சாதித்தார்.

108 திவ்ய தேசங்களில் இரண்டாவது வைணவத் தலம் என்ற பெருமைக்குரிய உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள் -கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி…

இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க திமுக தலைவர் முன்வர வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாச சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம…

யுனைட்டட், M.D ஆகிய நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட நிறுவனங்களை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள் ஜோஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் வஞ்சிக்கும் விதமாக…

திருஈங்கோய் மலை கோயில் வனப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயத்தில் மூலவர் மரகதாசலேஸ்வரர் எனும் பெயர் கொண்ட ஈஸ்வரனை அகத்தியர் ஈ உருக்கொண்டு வழிபட்டதாக புராண சம்பவங்கள் கூறப்படுவதுண்டு. இந்நிலையில் மலைகோயிலில் பகுதியில் இன்று…

திருச்சியில் பெண்ணிடம் 1-லட்சம் ரூபாய் வழிப்பறி – சிசிடிவி மூலம் குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி கீழவாசல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா வயது 46. இவர் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே…

திருச்சி மக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை!!!

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- உங்களின் வங்கிகணக்கை KYC அப்டேட் செய்ய வேண்டும் , ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் , ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிட்டது , இது போன்ற காரணங்களுக்காக…

தற்போதைய செய்திகள்